- உள்ளதை உள்ளபடி பார்ப்பது அறிவு. உள்ளத்தில் உள்ளதை வெளியே உள்ளதாகப் பார்ப்பது மயக்க அறிவு. இதற்கு பிரமை என்று பெயர்.
- கயிறைக் கயிறாகப் பார்க்காத தவறால் அது பாம்பாகத் தெரியும் பிழை அறிவு உண்டாகிறது. அதனால் பயம், கவலை, துன்பம் முதலியன உண்டாகின்றன
- கயிறு பாம்பாக மாறவில்லை. பாம்பு என்பதே அங்கு இல்லை. பின்னர்...
