Atma Vidyalayam - Blog #ஆதி சங்கரர்
நூல் அறிமுகம்
உள்ளதை உள்ளபடி பார்ப்பது அறிவு. உள்ளத்தில் உள்ளதை வெளியே உள்ளதாகப் பார்ப்பது மயக்க அறிவு. இதற்கு பிரமை என்று பெயர்.
கயிறைக் கயிறாகப் பார்க்காத தவறால் அது பாம்பாகத் தெரியும் பிழை அறிவு உண்டாகிறது. அதனால் பயம், கவலை, துன்பம் முதலியன உண்டாகின்றன
கயிறு பாம்பாக மாறவில்லை. பாம்பு என்பதே அங்கு இல்லை. பின்னர் எங்கிருந்து பாம்பு முளைத்தது?
பார்ப்பவரின் புத்தியில்தான் ‘பாம்பு புத்தி’ எழுந்து பயம், துன்பம், கவலை ஆகியவற்றை உண்டாக்கியது.
தவறான அறிவால் துன்பம் விளைகிறது. துன்பத்தை நீக்க சரியான அறிவுதான் தீர்வு.
'நான்* என்கிற சொல்லின் உண்மைப் பொருள் ஆத்மா. அழியாத, மாறாத, நிறைவான, அளவற்ற, அறிவுமயமானது ஆத்மா.
அந்த ஆத்மாவை ‘நான்’ என்று அறியாததால் ஆத்மா அல்லாததாகிய உடல், மனம், புலன் ஆகிய மூன்றின் சேர்க்கையில் மலரும் அகந்தை எனும் உணர்வை ‘நான்’ என்று முடிவுசெய்துகொண்டு வாழ்வதே பந்தம். *பந்தத்தால் துன்பம்*.
பந்தத்தின் கட்டவிழ்க்க என்ன செய்வது? ஜபம், தவம், தானம், யோகம், தியானம் முதலியன கட்டவிழ்க்குமா?
அறியாமையால் உண்டானதை அறிவால்தானே சரி செய்யமுடியும்?
பந்தத்தை அவிழ்க்கும் அறிவை எந்த நூல் வழங்கும்? விவேகசூடாமணி எனும் இந்த நூல் வழங்கும்.
-- ஆசிரியர்
சுவாமி மணிசங்கரானந்தா
நூல் பிரதிக்கு 9095605546